காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் சங்கம்(OLD
STUDENTS ASSOCIATION).துவக்க விழா, மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி வரும்,30/04/2012) திங்கட்கிழமை அன்று மாலை 3 மணி முதல் 5 மணிக்குள். காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
அது சமயம் அனைத்து முன்னாள் மாணவர்களையும் வருக... வருக என அன்போடு அழைக்கிறோம்.
இங்ஙனம்,
தலைமை ஆசிரியர்,
ஆசிரியர்கள்,
மாணவர்கள்
(காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி)
1 comments:
நேரில் கலந்துகொள்ள முடியாமல் வாழ்த்துகிறேன்..
வாழ்த்துக்கள் மாசா அல்லாஹ்.. நல்ல முயற்சி
வஸ்ஸலாம்.
முன்னாள் மாணவன்...
6th TO 11th ( 1967- 1973)
M. ABDUL JALEEL.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!