AAMF அமீரக கிளை-யின் மாதந்திர கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்






அஸ்ஸலாமு அலைக்கும்
AAMF அமீரக கிளை-யின் மாதந்திர கூட்டம் 14-06-2012 அன்று மாலை துணைத் தலைவர்  சகோ. இஸ்மாயில் இல்லத்தில் தலைவர்  A.தமீம் தலைமையில் நடைப்பெற்றது.



இக்கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட தீர் மானங்கள் (குறிப்பாக அதிரை அனைத்து முஹல்லா தாயக தலைவர்  மற்றும் அதிரை பேரூராட்சி தலைவர்  இடையிலான விசயங்களை இணக்கமன முறையில் தீர் ப்பது) அடங்கிய கடிதம் தாயகத்தில் உள்ள AAMF க்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் 13-07-2012 அன்று நெசவு தெருவில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 
 

1 comments:

அப்துல் ஜலீல்.M said...

S T ஜியாவுதீன் கருத்துக்கள்

கீழத்தெருமுஹல்லா


அஸ்ஸலாமு அலைக்கும்:-

நாம் அனைவரும்சககோதர்கலே ....

ஒரு சகோதரன்மற்றும் ஒரு சகோதரன் கூட 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பதை நமது மார்க்கம் ஹராம்என கூறி இருப்பதை நாம் அனைவரும் அறிந்த

ஒன்றே. ஒருஇணம் புரியா காதல் எனக்கு உன் மீது என சில கவிஞர்கள் பாட பார்த்திருக்கிறோம் கேல்விபட்டும்இருக்கிறோம் அது போல் ஒரு இணம்

தெரியா அரசியல்எனும் காழ்புணர்ச்சி இருவர் உள்ளத்தையும் சேதபடுத்தி இருப்பதாகவே நான் உனர்கிரேன், ஆக இருவரில் ஒருவர் நமதூர் மக்களால்

தேர்தெடுக்கப்பட்டபேரூராட்ச்சி மன்ற தலைவர், மற்றும் ஒருவர் நமதூர் அனைத்து முஹல்லாவினராலும் (AAMF) தேர்தெடுக்கப்பட்ட தலைவர் ஆகவே இருவரும்மேநமக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள் கண்ணிய படுத்தப்பட கூடியவர்கள் , ஆகவே நமதூர் AAMF நிர்வாகிகள் அனைவரும் ஒருகினைந்து

இருதலைவர்கலையும்அனுகி அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்டிருக்கும் விஷத்தை கலைந்தெறிந்துவிட்டு இருதலைவர்கலையும்ஒற்றுமை படுத்தி தோழோடு தோழ் சேர்ந்து நமது சமுதாயத்திற்காக நாமும் அவர்களுடன் தோழ் கொடுப்போம் என இக்கருத்தினை அன்பு சலாத்துடன் பதியும்



S T ஜியாவுதீன்

கீழத்தெருமுஹல்லா

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!