முனவ்வரா மகளிர் அறநிலையம்
மூன்றுமாவடி
(சர்வேயர் காலனி பஸ் ஸடாப் )
மதுரை625 007
அலைபேசி:
98 941 31075
95 977 25934
மதுரைமாநகரில் இறையருளால் 43 ஆண்டுகளாக அநாதை, ஏழை முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு ‘ஆலிமா’ பட்டப்படிப்புடன் மார்க்கக் கல்வி, அரசு சமச்சீர் கல்வி, தையல் பயிற்சி, குர்ஆன் ஷரீப் கிதாபுகள். பள்ளிப் புத்தகங்கள், சீருடைகள், மருத்துவ உதவி, மூன்று வேளை உணவு, தங்குமிடம் யாவும் முற்றிலும் இலவசமாக வழங்கி ( அல்லாஹுத்தஆலாவிடம் மேலான நன்மையைக் கருதி) சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
தற்போது நடப்புக் கல்வி ஆண்டு ’புது சேர்க்கை’ நடைபெறுவதால், விருப்பமுள்ள தகுதி வாய்ந்த மாணவிகள் தக்க பொறுப்பாளரிடம் தம் பகுதி மஹல்லா முஸ்லிம் ஜமாஅத்தின் சான்றுக் கடிதத்துடன் உடனே நேரில் வந்து இந்நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் விழைகிறோம்.
வஸ்ஸலாம்
இப்படிக்கு
நிர்வாகக் குழுவினர்

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!