அதிராம்பட்டினம் மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மெத்தன போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தலைமை:அதிரை M.M ரஹ்மத்துல்லா
பகுஜன் சமாஜ் கட்சி, தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்
முன்னிலை: கா. ராஜவேல் B.A
பகுஜன் சமாஜ் கட்சி, தஞ்சை மாவட்ட தலைவர்
அன்புடையீர்
எதிர்வரும் திங்கள்கழமை காலை 9.30 மணியளவில் அதிராம்பட்டினம் மின்வாரிய
அலுவலகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாடு
மின்சாரவாரியம் அதிராம்பட்டினத்தில் கடந்த பல மாதங்களாக பழுதுபட்ட
மின்மாற்றியை (Transparmer) பல முறை உள்ளூர் அதிகாரி முதல் உயர் மட்ட
அதிகாரிகள் வரை எடுத்து சொல்லியும் பல கோரிக்கைகள் வைத்தும் இதுவரையில்
அந்த Transparmer யை மாற்றாமலும் பழுதுபட்ட தெருவிளக்கு கம்பங்களை
மாற்றாமலும் இருந்து வரும் அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.மேலும் குறைந்த மின் அழுத்தத்தால்
பல லட்சகணக்கான பொருட்களை இழக்க நேரிட்டது.பொது நல உணர்வு கொண்ட அணைத்து
உணர்வாளர்களும் அதிரையின் நலன் நாடி இந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில்
கலந்து கொள்வீர்.
இவன்
பகுஜன் சமாஜ் கட்சி
அதிரை

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!