அகல ரயில் பாதை:ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முற்றுகை !!

அழைக்கிறது முத்துபேட்டை முஸ்லீம் ஜமாஅத்(MMJ)

எதிர்வரும் 09-07-2012 அன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தை முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் அறிவித்துள்ளது.

 
திருவாரூர் – காரைக்குடி அகல ரயில்பாதை பணியை தொடங்காமல் பட்டுக்கோட்டை – காரைக்குடி பணியை துவங்கியிருக்கும் ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்தும், திருவாரூர் முதல் காரைக்குடி வரை அகல ரயில் பாதை பணியை உடனே துவங்க கோரியும் அணைத்து இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் முற்றுக்கை போராட்டத்தை நடத்தவுள்ளது.


அணைத்து சகோதரர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்....


குறிப்பு :இந்த போராட்டத்திற்கு பின்பு எந்த விதமான நடவடிக்கையும் ரயில்வே நிர்வாகம் எடுக்கவில்லையென்றால் ரமலான் மாதம் முடிந்த பின்பு சாகும் வரை உண்ணாவிரதம்” போராட்டத்தினை அறிவிக்க இருப்பதாகவும் முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் அறிவித்துள்ளதாக தகவல்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

**இது போன்ற ஒரு போராட்டத்தையோ அல்லது இவர்கள் நடத்தும் போராட்டத்திலோ கலந்துகொண்டு நமது எதிர்ப்பையும் காட்டலாம் தானே ......? சங்கெடுத்து ஊதி விட்டோம் பங்கெடுத்து கொள்ளுங்கள் !!!



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!