தமிழகத்தில் நோன்பு ஆரம்பம் !!



 இன்று இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க ஆயாத்தாமாகி  கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டம் காரணமாக பிறை தென்படுவதில் சிரமம்  ஏற்பட்டு இன்று நோன்பா இல்லையா என மக்கள் குழம்பி போயிருந்தனர் .

தமிழக  தலைமை காஜி அவர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது சம்பந்தமான ஆலோசனையில் ஈடு பட்டு கொண்டிருந்தார் .

இந்நிலையில்  இளையான்குடி அருகில் உள்ள சிற்றூரில் பிறை கண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  இன்று தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு ஆரம்பம் என தமிழக தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூபி கூறினார் .

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!