கீழத்தெரு துரியான் வீட்டை சார்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதி(தலையாட்டி) அவர்களின் மகனும் ,M.சேக்தாவூது, மர்ஹூம் புகாரி ,M. ஜைனுல் ஆபிதின், சாகுல் ஹமீது, இவர்களின் சகோதரரும், மன்சுர், ஹாஜா , இவர்களின் தகப்பனாருமான M. அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று மாலை மக்ரிப்க்கு பிறகு காலாமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின். ...
மரண அறிவிப்பு !
பதிப்பு :
Saturday, August 18, 2012
கீழத்தெரு துரியான் வீட்டை சார்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதி(தலையாட்டி) அவர்களின் மகனும் ,M.சேக்தாவூது, மர்ஹூம் புகாரி ,M. ஜைனுல் ஆபிதின், சாகுல் ஹமீது, இவர்களின் சகோதரரும், மன்சுர், ஹாஜா , இவர்களின் தகப்பனாருமான M. அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று மாலை மக்ரிப்க்கு பிறகு காலாமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின். ...
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னார்க்கு பாவமன்னிப்பு வழங்கி மேலான சுவனப்தியை வழங்குவனாக!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னார்க்கு பாவமன்னிப்பு வழங்கி மேலான சுவனப்தியை வழங்குவனாக!
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!