ஹஜ் கடமையை செய்ய செல்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு !
அதிரையில்...!
இன்ஷா அல்லாஹ் இம்மாதம் (செப்டம்பர்) 11, 12, 13 ஆகிய மூன்று தேதிகளில், நடுத்தெரு “அப்துல் லத்தீப் ஆலிம்ஷா” வீட்டில் மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து மக்ரிப் தொழுகை வரை ஹஜ் செல்பவர்களுக்கான சிறப்பு சட்ட விளக்கம் மற்றும் மார்க்க சிறப்புரைகள் நடைபெறும்.
அனைவரும் தவறாது கலந்து கொண்டு தெளிவான விளக்கம் மற்றும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து பயன் பெற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறோம்.
அனைவருடைய ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்!!
தகவல் : M .F.முஹம்மது சலீம்
4 comments:
அல்லாஹுடைய புனித இடம் காபா துள்ளவாகும். எப்படி ஹஜ் செய்வது என்பது சிலர்க்கு தெரிய வாய்ப்பில்லை அதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கபடுகிறது என்பது அதிரை ஹஜ் பயணிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு இதை அதிரை மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
அல்லாஹுடைய புனித இடம் காபா துள்ளவாகும். எப்படி ஹஜ் செய்வது என்பது சிலர்க்கு தெரிய வாய்ப்பில்லை அதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கபடுகிறது என்பது அதிரை ஹஜ் பயணிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு இதை அதிரை மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
thanks friend east street nice information
அல்லாஹுடைய புனித இடம் காபா துள்ளவாகும். எப்படி ஹஜ் செய்வது என்பது சிலர்க்கு தெரிய வாய்ப்பில்லை அதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கபடுகிறது என்பது அதிரை ஹஜ் பயணிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு இதை அதிரை மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!