சென்னை தூதரகம் முற்றுகை புகைபடங்கள்!!!


இன்று நடந்த முற்றுகை போராட்டத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது .

இஸ்லாமியர்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் முகமது நபியவர்களை கேளித்தனமாக் சித்தரித்து எடுக்கப்பட்ட திரை படத்தின் முன்னோட்டத்தை தடை செய்ய கோரி இன்று தமுமுக ,மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் தூதரகம்  முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது இதில் போராட்டகரார்கள் அமெரிக்க தூதரகத்தை கல்வீசி தாக்கியதில் முன்புற கண்ணாடி நொறுங்கியது.


இதுபோல் இந்திய தவ்ஹீத் ஜாமத்தினர் நடத்திய போராட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா ,மற்றும் படத்தின் இயக்குனர் ஆகியோரின் உருவப்படங்களும் அமெரிக்க கொடிகளும் எரிக்கப்பட்டன அப்பொழுது அமெரிக்க தூதரகத்தை நோக்கி முன்னேற முயன்றபொழுது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காவல்துறை பெண் அதிகாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்துள்ளனர்.  



இதனால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மவுண்ட் ரோடு மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!