வட்ட அளவிளான தடகளப் போட்டிகள்-காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளி சாதனை!



வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ஆகஸ்ட் 2012, 28,29 ஆகிய தேதிகளில்  பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் நமதூர் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி சார்பாக கலந்துகொண்ட மாணவர்கள் சிறப்பாக பங்கேற்று 59 புள்ளிகள் பெற்று வட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர்.

இதில் மேன் மேலோர் மாணவர்கள்(Super Senior Champion Ship) சாம்பியன்ஸ் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

தரம் பெற்ற மாணவர்கள்:

 M.முஹம்மது இத்ரீஸ்               12E     Triple Jump – First Place
                                                                           Long Jump   – First Place
                                                                           110-MTS Hurdles – First Place
                                                                          200-MTS   – First Place

M. சரவணன்                                     12A,   100-MTS First Place
                                                                          400-MTS Third Place


M.முஹம்மது அப்துல்லாஹ்  12E,  Discus Throw – First Place
                                                                           Shot Put   – Second Place  

M. அப்துல் ரஹ்மான்                    11A,    100-MTS Third Place
nantri-adirai xpress 

3 comments:

ஹபீப் HB said...

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எனது உள்ளம் கணித பாராட்டுகள்.இனிவரும் போட்டிகளில் கலந்துகொண்டு மீண்டும் வெற்றி பெற துவா செய்கிறேன்.

ஹபீப் HB said...
This comment has been removed by the author.
ஹபீப் HB said...

இந்த வெற்றியே காணும்போது நான் 1996ல் ஒரத்தநாடு பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றது ஞாபகம் வருகின்றது.என் வெற்றிக்கு உரு துணையாக இருந்தவர் நமது ஆர்.ராமசந்திரன் சார். நமது பள்ளியே இதுநாள் வரையிலும் பட்டுக் கோட்டை பள்ளி வெற்றி பெற்றது கிடையாது. எல்லாப்புகளும் இறைவனுகே

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!