அதிரை காவல்துறையின் அழைப்பை ஏற்று அனைத்து முஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு !

!

அதிரை காவல்துறையின்

அழைப்பை ஏற்று அனைத்து

முஹல்லா நிர்வாகிகள்

பங்கேற்பு !

 


இன்று இரவு 8 மணியளவில் நமதூர் காவல்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

1. அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களின் அழைப்பை ஏற்று நமதூர் அனைத்து முஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2. வருகின்ற 22-09-2012 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் மூர்த்தி’ ஊர்வலத்தில் எவ்வித அசாம்பவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து முஹல்லா நிர்வாகிகளும் தங்களுடைய ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டன.



 
நன்றி ; அதிரை எக்ஸ்பிரஸ்
 

2 comments:

அப்துல் ஜலீல்.M said...

மாஷா அல்லாஹ். அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்கும் குறிப்பிடதக்க அங்கீகாரம்

31/08/2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுத்த தீர்மானம் நிறைவேறி உள்ளது

ஹபீப் HB said...

காவல் துறையின் நல்லதொரு முயற்சி........மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற இஸ்லாமியர்களும் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட இந்து கிருஸ்தவ சகோதரர்களும் வாழும் நமது அதிரையில் எங்களுக்குள் பகைமை உணர்வு எப்போதுமே இருந்ததில்லை .........இதை மேலும் வலுவாக்கிவைக்க......அனைவரும் இறைவனை வேண்டுவோம்.ஆமீன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!