
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று28-10-12 ஞாயிற்று கிழமை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஜமெய்க்கா என்ற இடத்தில் இலங்கை தமிழ் முஸ்லிம்கலால் ஒரு பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளால் இனிதே லுஹர் தொழுகையுடன் திறப்பு விழா நடைபெற்றது
நியூயார்க்கில் இதுவே தமிழர்களால் நடத்தப்படும் முதல் பள்ளிவாசலாகும் திறப்புவிழாவின் போது கலந்து கொண்ட அதிரை சகோதர்கள்
நன்றி : தகவல்; N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்

3 comments:
மாஷா அல்லாஹு.
அல்லாஹு நாடியதை யாராலும் தடுக்க முடியாது அல்லாஹு தடுத்ததை யாராலும் கொடுக்க முடியாது.நாம் நீயத்து வைத்தால் நீச்சயம் கிடைக்கும் அதற்க்கு இது ஒரு எடுத்து காட்டு இது போல் இன்னும் பல பள்ளிவாசல்கள் அமெரிகாவில் கட்ட அல்லாஹு துணை செய்வானாக ஆமீன்.
மாஷா அல்லாஹு.
அல்லாஹு நாடியதை யாராலும் தடுக்க முடியாது அல்லாஹு தடுத்ததை யாராலும் கொடுக்க முடியாது.நாம் நீயத்து வைத்தால் நீச்சயம் கிடைக்கும் அதற்க்கு இது ஒரு எடுத்து காட்டு இது போல் இன்னும் பல பள்ளிவாசல்கள் அமெரிகாவில் கட்ட அல்லாஹு துணை செய்வானாக ஆமீன்.
மாஷா அல்லாஹு.
பதிவுக்கு நன்றி : N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!