அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லாவின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பாராட்டு விழா...

அஸ்ஸலாமு அழைக்கும்...

12/10/12 வெள்ளிகிழமை அன்று அமீரக  அதிரை கீழத்தெரு முஹல்லா தலைவர் அப்துல் ஜலில் அவர்களின் தலைமையில் தொடக்கியது. முதலாம் ஆண்டு விழா மற்றும் கூட்டம்.



கிராத் :
               மீரான் அவர்கள்



வரவேற்புரை:
                 அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லாவின் துணை தலைவர் ஜியாவுதீன் அவர்கள்.  

சிறப்பு விருந்தினர்கள் :
                   துபை ஈமானின் பொது செயலாளர் குத்தலாம் லியாகத் அலி அவர்கள், ஈமானின் உதவி செயலாளர் தாஹாஅவர்கள் மற்றும் அமீரக அனைத்து முஹல்லா தலைவர் தமீம் அவர்கள், கலந்துக்கொண்டார்கள்.


 துபை ஈமானின் பொது செயலாளர் குத்தலாம் லியாகத் அலி அவர்கள்
அனைத்து முஹல்லாவின் சிறப்புகள் பற்றி விளக்கினார்கள் மற்றும் அதனுடைய நன்மைகள் பற்றி சொன்னார்கள்.



        
ஈமானின் உதவி செயலாளர் தாஹா அவர்கள் பாஸ்போர்ட் சம்மந்தமான  சில அறிஉறைகள் கூறினார்கள்.




இந்த சிறப்பு கூட்டதில் ஒரு வருடம் செய்த சாதனையை பற்றிஅமீரக அதிரை கீழத்தெரு முஹல்லாவின் தலைவர் அப்துல் ஜலில் அவர்கள்    எடுத்து கூறினார்கள். 



கடந்த ரமலானில் துபாய் டேரா பகுதியிலுள்ள வாழைமரத்தடிப் பள்ளியில் இஃப்தாரின்போது நோன்பு கஞ்சி விநியோகிக்கும் பொறுப்பை துபாயின் பிரபல இஸ்லாமிய அமைப்பான ஈமான் (IMAN) மற்றும் நமது ஊர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டதன்பேரில், அவர்களின் அன்பான கோரிக்கையை ஏற்று, அல்லாஹ்வின் பொருத்தம்நாடி முஹல்லாக்கு ஒருவர் என்ற கணக்கில் கீழத்தெரு முஹல்லா சார்பாக தஸ்தக்கீர் என்பவரை நாம் கொடுத்து இருந்தோம் அவருடைய கஞ்சி விநியோகம் பொறுப்புடன் இருந்தாக ஈமான் அமைப்பு மற்றும் அணைத்து முஹல்லா கமிட்டி இரு அமைப்பும் நன்றி தெருவித்தார்கள்

.






 ரமலான் மாதத்தின் வெயிலுனும் பார்க்காமல் கஞ்சி விநியோகம் செய்த நமது முஹல்லாவை சேர்ந்த தஸ்தக்கீர் அவர்களுக்கு அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா சார்பாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.




இந்த  கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா வாசிகளுக்கு நன்றி





11 comments:

அதிரை.மெய்சா said...

இந்த கூட்டத்தில் முக்கியமாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய சில சட்டதிட்டங்களை விளக்கமாக எடுத்துரைத்த அண்ணன் ஈமானின் உதவி செயலாளர் தாஹாஅவர்கள் எல்லோருடைய மனதிலும் நிறைந்து விட்டார்.அவர்களின் பொதுச்சேவைகள் தொடர அல்லாஹ் விடத்தில் துவா செய்வோம்.அடுத்து துபை ஈமானின்பொது செயலாளர் குத்தலாம் லியாகத் அலி அவர்கள் அதிகம் பேசாவிட்டாலும் அமைதியாக 'ஈமான்' செய்த சேவைகள், ஈமானில் என்னன்னா உதவிகள் செய்யப்படுகிறது என்பதை சுருக்கமாக சொன்னாலும் சுள்ளென்று சொல்லி புரிய வைத்தார்கள்.அடுத்து வாழைமரத்தடிப் பள்ளியில் இஃப்தாரின்போது நோன்பு கஞ்சி விநியோகித்து சிறப்புடன் செய்து நம் தெருவுக்கு பெருமை சேர்த்து தந்த தம்பி தஸ்தகீருக்கு சிறப்பு நினைவுப்பரிசு கொடுத்து பொருத்தமானதே.அடுத்து நமது தெரு துபாய் தலைவர் ஜலீல் அவர்கள் அமீரக கீழதெரு முஹல்லா இந்த ஒரு ஆண்டில் செய்த பொது சேவைகள் மற்றும் இனி செய்யப்போகும் சேவைகள் பற்றி சொன்னார்கள்.சந்தோசமாக இருந்தது. நாம் அனைவர்களும் நம்தெருவுக்காகவும் ஊருக்காகவும்.பொதுசேவை என்ற நோக்கத்துடனும் நாம் ஒன்றுபட்டு நின்றால் நம் சமுதாயம் முன்னேருவதுடன் பாதுகாப்பாகவும் இருக்கும்.

Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும்-இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட துபை ஈமானின் பொது செயலாளர் குத்தலாம் லியாகத் அலி அவர்கள், ஈமானின் உதவி செயலாளர் தாஹாஅவர்கள் மற்றும் அமீரக அனைத்து முஹல்லா தலைவர் தமீம் அவர்களுக்கும் நன்றி -------ரமலான் மாதத்தின் வெயிலுனும் பார்க்காமல் கஞ்சி விநியோகம் செய்த நமது முஹல்லாவை சேர்ந்த தஸ்தக்கீர் அவர்களுக்கு அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா சார்பாக நன்றி

Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா வாசிகளுக்கு நன்றி

ஹபீப் HB said...

அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா முதலாம் ஆண்டு விழா மற்றும் பாராட்டு விழா கலந்துக்கொண்ட துபை ஈமானின் பொது செயலாளர் குத்தலாம் லியாகத் அலி அவர்கள், ஈமானின் உதவி செயலாளர் தாஹாஅவர்கள் மற்றும் அமீரக அனைத்து முஹல்லா தலைவர் தமீம் அவர்கள்,அனைவருக்கும் என்னுடைய சலாத்தை தெரிய படுத்துகிறேன்.

shafeeq said...

நமது தெரு துபாய் தலைவர் ஜலீல் அவர்கள் அமீரக கீழதெரு முஹல்லா இந்த ஒரு ஆண்டில் செய்த பொது சேவைகள் மற்றும் இனி செய்யப்போகும் சேவைகள் பற்றி சொன்னார்கள்.சந்தோசமாக இருந்தது. நாம் அனைவர்களும் நம்தெருவுக்காகவும் ஊருக்காகவும்.பொதுசேவை என்ற நோக்கத்துடனும் நாம் ஒன்றுபட்டு நின்றால் நம் சமுதாயம் முன்னேருவதுடன் பாதுகாப்பாகவும் இருக்கும்.
குறிப்பு ;- திருமண பதிவு சட்டங்களை பற்றி ஈமானின் உதவி செயலாளர் தாஹா அவர்கள் நமக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.அதன்படி நமது தெரு முஹல்லாவில் நடைபெறும் திருமணத்தின்போது நிக்காஹ் எழுதும்போது திருமணப்பதிவு செய்வதற்கான கடிதத்தையும் உடனே கொடுக்க ஏற்ப்பாடு செய்தால் நன்றாக இருக்கும்


இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா வாசிகளுக்கு நன்றி

Regards,

Ziya

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

தொடர்ந்து நற்செயல்கள் செய்ய என் இதயம் கனிந்த்த வாழ்த்துக்கள்

சேக்கனா M. நிஜாம் said...

மாஷா அல்லாஹ் !

வாழ்த்துகள் !

இறைவன் நாடினால் ! தொடருங்கள் சமூக சேவைகளை என்றென்றும்...

அப்துல் ஜலீல்.M said...

வாழ்த்துக்கள்,பாராட்டுகள், அனுப்பிய அனைவருக்கும் என் நன்றிகள்.

Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா வாசிகளுக்கு நன்றி தொடர்ந்து நற்செயல்கள் செய்ய என் இதயம் கனிந்த்த வாழ்த்துக்கள்

Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமீரக அதிரை கீழத்தெரு முஹல்லா வாசிகளுக்கு தொடர்ந்து நற்செயல்கள் செய்ய என் இதயம் கனிந்த்த வாழ்த்துக்கள்......

Unknown said...

நமது தெரு துபாய் தலைவர் ஜலீல் அவர்கள் அமீரக கீழதெரு முஹல்லா இந்த ஒரு ஆண்டில் செய்த பொது சேவைகள் மற்றும் இனி செய்யப்போகும் சேவைகள் பற்றி சொன்னார்கள்.சந்தோசமாக இருந்தது. நாம் அனைவர்களும் நம்தெருவுக்காகவும் ஊருக்காகவும்.பொதுசேவை என்ற நோக்கத்துடனும் நாம் ஒன்றுபட்டு நின்றால் நம் சமுதாயம் முன்னேருவதுடன் பாதுகாப்பாகவும் இருக்கும் இறைவன் நாடினால் ! தொடருங்கள் சமூக சேவைகளை என்றென்றும்...

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!