அதிரையில் 21 வார்டுகளில் 50 தெருக்களுக்கு மேல் உள்ளன. இதில் பலர் வீட்டில்
மாடுகள் வளர்க்கின்றனர்.பெரும்பாலனவர்கள் மாடுகளை வீடுகளில் கட்டாமல்
சாலைகளில் திரியவிடுகின்றனர்.இதனால் இவைகள் இரவு நேரங்களில் அதிரை
வண்டிபேட்டை,சேர்மண் வாடி, பேருந்து நிலையம், ECR சாலை ஆகிய இடங்களில்
சுற்றி திரிகின்றனர்.இதனால் அந்த வழிகளில் செல்லும் வாகனங்களுக்கு பெரும்
இடையுறாக உள்ளது. மேலும் சில நேரங்களில் விபத்து ஏற்படுவதால் அதிரை காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் அதிரையில் உள்ள அணைத்து தெருக்களிலும் ‘மாடுகள் சாலைகளில் நடமாடுவதால் விபத்துக்கள் அதிகளவில் நடக்கிறது.ஆகவே மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை வீட்டில் கட்டிக்கொள்ளவும். தவறினால் மாடுகளை பறிமுதல் செய்து மாடு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‘ என்று அறிவிப்பு செய்து வருகின்றனர்.
நன்றி:அதிரைஎக்ஸ்பிரஸ்

2 comments:
காவல் துறையின் ஒரு அருமையான அறிவிப்பு இதை நன்றாக மாடு வைத்து இருபவர்கள் பயன் படுத்திக்கொள்ளவும். இதனால் நடக்கும் விபத்துக்களை தடுக்க மாடு உரிமையாளர்கள் தயவுச்செய்து ஒத்துழைப்பு கொடுக்கவும்.
மாடுகளின் தொல்லை மிக அதிகமாகி விட்டது காவல் துறையின் நடவடிக்கை அவசியம் தேவை!!!!
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!