அதிரையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை கிளையின் சார்பாக செயல்
வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.அதில் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையாக
நமதூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல்
மருத்துவர்கள் நியமிக்கவேண்டும்என்பதும் அதோடு கர்ப்பிணி பெண்கள் பிரசவ
காலத்தில்
இரவு நேரங்களில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத
காரணத்தினால் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் .
எனவே அதிரை மக்கள் நலன்கருதி தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க
வேண்டும் இல்லையெனில் அதிரையில் நூதன
போராட்டம் நடத்துவது என அக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
அருமையான யோசனை தமிழக அரசு இதை நன்றாக செய்து தரவும் என்பது அதிரை மக்களின் எதிர் பார்ப்பு.பதிக்கு நன்றி.
நமதூர் அரசு மருத்துவமனையை நம் ஊர் மக்கள் கண்டிப்பாக பயன் படுத்த வேண்டும். வெளிநாட்டில் உள்ளவர்கள் ஊர் வந்தால் ஒரு முறையாவது நமதூர் அரசு மருத்துவமனையை பார்த்து வர வேண்டும்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!