திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்!


திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்!
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் பயின்ற அதிரை மாணவர்கள் தவ்பீக் அஹமது, அஹமது அப்பாஸ், வாஸிம் அக்ரம் ஆகியோர் பட்டம் பெற்றனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார்.


நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

3 comments:

Adiraieast said...
This comment has been removed by the author.
Adiraieast said...

பட்டம் பெற்ற மாணவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

ஹபீப் HB said...

பட்டம் பெற்ற மாணவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!