இது மட்டுமல்லாமல் அந்த திரை படத்தை வெளியிட்ட அயோக்கியனை அமெரிக்கா அரசு கைது செய்யாமல் பாதுகாப்பு சுதந்திரம் அளித்து வருகிறது.இதனை கண்டித்து உலக முஸ்லிம்கள் அனைவரும் கொந்தளித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அதிரையில் த.த.ஜ சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக Youtube ல் வெளியிடப்பட்ட அந்த திரைப்படத்தை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்றும்,அப்படி நீக்கம் செய்யவில்லையெனில் அமெரிக்க தூதரகத்தை அடித்து நொறுக்கும் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்திற்கு ஏராளமானஆண்களும்,பெண்களும்,கலந்து கொண்டனர்.




1 comments:
ஆண் பெண் பாராமல் இந்த போரட்டத்தில் கலந்து கொண்ட அனைவர்க்கும் என்னுடைய சலாத்தை தெரிய படுத்திறேன். இது போன்று கட்சிகள் இயங்ககள்.இல்லாமல் அனைவரும் நம் சமுதாயத்துக்காக குரல் கொடுக்கவேண்டும். அதி்ர்ந்தது அதிரைமட்டுமல்ல, அகிலஉலகமும்தான்.
நபிகள் நாயகத்தை கேவலமாகவும்,இழிவாகவும் அமெரிக்கா சித்தரித்து கொண்டுள்ளது இதற்கான தண்டனை அல்லாஹு இடத்தில் கிடைக்கும். நாம் அதற்காக துவா செய்யவேண்டும். அமெரிக்கா அழிவே நோக்கி போய் கொண்டுள்ளது.( இன்ஷா அல்லாஹ்.) விரவில் நடக்கும். நம் சமுதாயம் அதை காணும்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!