அதிரை பட்டுகோட்டை சாலையில் ஆட்டோ பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து! பலர் படுகாயம் .!


Flash News : பட்டுகோட்டை அதிராம்பட்டினம் சாலை காளிகோயில் அருகில் இன்று பகல் சுமார் 2.00 மணியளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது SRM பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஸ் கவிழ்ந்து பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்றுள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் பூரண நலம் பெற துவா செய்வோமாக.!     









 
 
நன்றி அதிரை நியூஸ்

1 comments:

Anonymous said...

சாலை விபத்து வாகன விபத்து என்பது நமதூரில் சகஜமாக நடக்க ஆரம்பித்து விட்டதை நினைத்து வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவால் விலை மதிப்பில்லா நமது உயிரையும், உடலுறுப்புக்களையும் இழக்கவேண்டியதாக உள்ளது. இதற்க்கு காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

காயப்பட்டவர்கள் நலமுடன் வீடு திரும்ப ''துவா'' செய்வோமாக.!

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!