அதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப்பிரசாராக் கூட்டம் !


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், அதிராம்பட்டினம் கிளை 2 சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம், தக்வா பள்ளிவாசல் அருகில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.



கூட்டத்திற்கு, கிளைத் தலைவர் பஜால் முகைதீன் தலைமை வகித்தார்.
கிளைச் செயலாளர் எம்.ஐ அப்துல் ஜப்பார், பொருளாளர் சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநிலப் பேச்சாளர்கள் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு, 'திருக்குர் ஆன் மாநாடு ஏன்?' என்ற தலைப்பிலும், இல்யாஸ் மிஸ்க், 'வகி மட்டுமே மார்க்கம்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!