மரண அறிவிப்பு - ஹாஜி சும்சு தப்ரேஜ் (வயது 75)


அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் வா.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மருமகனும், காதிர் முகைதீன் ஆண்கள்

+2 அரசு பொதுத்தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 30,030 பேர் தேர்வு எழுதினர்!


தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு  நடைபெற்றதை  மாவட்ட  ஆட்சித்  தலைவர் ஆ. அண்ணாதுரை இன்று ( 01.03.2019 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய பயன்கள்!




சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது.

பூண்டின் மருத்துவ குணங்கள்!!!


பூண்டின் மருத்துவ குணங்கள்.
வெள்ளை பூண்டில் வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதிராம்பட்டினத்தில் மழை!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக  பகலில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை லேசான மழை பெய்தது. சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்து பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. வானம் மேகம் கூட்டத்துடன் சூழ்ந்து காணப்படுகின்றன. பின்னர் சிறிது இடைவெளி வீட்டு மீண்டும் சற்று கனமாக மழை பெய்தது.

கீழத்தெரு ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு!!!


அதிராம்பட்டினம், கீழத்தெரு கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்க ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமீரக கீழத்தெரு முஹல்லா அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு.


அமீரகம் வாழ் அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் துபையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.