
மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சி செல்லும் ஏர்
இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டது.
விமானத்தில் 106 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் இருந்தனர். விமானம்
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமான இன்ஜினில் பெட்ரோல் கசிவு
ஏற்பட்டது. இதை விமானி கண்டுபிடித்தார். உடனே சென்னை விமான நிலைய
கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். விமானத்தை சென்னைக்கு திருப்பும்படி
அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் விமானம் 11.15 மணிக்கு சென்னை விமான
நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்
தப்பினர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!