அதிரையில் தொடர் மின்வெட்டு மற்றும் மின்கட்டண உயர்வை எதிர்த்து SDPI யின் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு, மற்றும் அறிவிக்கப் படாத தொடர் மின்வெட்டை கண்டித்து SDPI அமைப்பின் சார்பில்( 20.04.2012) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, பேரூந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு செயலாளர் Z.முஹம்மது இல்யாஸ் தலைமையில், மநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

மேலும் SDPI தொண்டர்கள் பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!