1947 ஆகஸ்ட் 15 - பழைய பேப்பர் !



அமைதியான, மதக்கலவரங்களில்லாத, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சகோதரத்துடன் (அவர்கள் யாராக இருப்பினும் சரியே; இந்தியனாக இருந்தால் மட்டும் போதும்) இறுதியில் நாம் உலகைவிட்டு செல்லும் பொழுது எதை எடுத்துச் செல்லப்போகிறோம் என்ற உயர்ந்த மனப்பான்மையுடன் வாழக்கூடிய, தீண்டாமை என்னும் கொடுந்தீயை அழித்து; மாசு படிந்துள்ள இந்த மனித உள்ளங்களில் உள்ள தூசுக்களை சுத்தம் செய்து, பார்வைக்குறைவான நம் அகக்கண்களுக்கு, இறைவன் நமக்களித்த அருட்கொடையாம் பகுத்தறிவு என்னும் கண்ணாடி அணிந்து தெளிவான உலகை காண புறப்படுவோம்.



இஸ்லாமியர்களின் தன்னலமற்ற சுந்தந்திர போராட்டம் இந்திய சகோதரர்கள் அனைவரோடும் சேர்ந்து ஓரணியில் ஆங்கிலேய ஏகாதிபத்யத்திடமிருந்து தன் குருதிகளை விலையாகக் கொடுத்து நம் முன்னோர்கள் பெற்றுத்தந்த இவ்விலை மதிப்பில்லாத சுதந்திரம் என்னும் பொக்கிஷத்தை வானில் வட்டமிடும் கழுகுகளிடமிருந்தும் இனவெறியைத் தூண்டும் கயவர்களிடமிருந்தும், மதவெறிக்கு எண்ணை ஊற்றும் எத்தர்களிடமிருந்தும் தன் பிஞ்சு குஞ்சுகளை தன் மிருதுவான இறக்கைகளுக்குள் பாதுகாக்கும் கோழிகளைப்போல் நாம் நம் இந்திய நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்போம்; சபதமேற்போம்.

நமது இஸ்லாமிய சகோதரர்கள் தியாகத்தை எடுத்துரைப்போம், மண்ணின் மைந்தர்களாக கோலோச்சிய நம் சகோதரர்கள் அனைவரையும் நினைவு கூறுவோம்.

இந்த பொன்னான தருனத்தில் உலகில் நாம் எந்த மூளையில் இருந்தாலும் சரியே. 

இந்திய சுதந்திரன தின கொண்டாட்டங்கள் கலைகட்டிருக்கும் இந்தியாவின் முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தை இங்கே காணலாம்.


சுதந்திரம் கொடுத்த ஆங்கிலேயர்களுடன் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு


அணிவகுப்பை பார்வையிடுவதற்காக சாலையின் இருபுறங்களிலும் குவிந்த மக்கள்



எந்தவித தீவிரவாத மிரட்டலும் இன்றி பாதுகாப்பு வளையமில்லாத ஒரு அணிவகுப்பு படையினர்




nantri-அப்துல் மாலிக் 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!