முஸ்லிம் லீக் பிரதிநிதிக் குழு அஸ்ஸாம் செல்கிறது!


Muslim League
புதுடெல்லி:போடோ தீவிரவாதிகளால் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் பகுதிகளை பார்வையிட முஸ்லிம் லீக்கின் பிரதிநிதிக் குழு செல்கிறது.

அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கொக்ராஜர், துப்ரி ஆகிய மாவட்டங்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை மனிதவள இணை அமைச்சர் இ.அஹ்மதின் தலைமையில் முஸ்லிம் லீக்கின் பிரதிநிதிக் குழு இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
குவஹாத்திக்கு செல்லும் பிரதிநிதிக் குழு, அஸ்ஸாம் முதல்வருடன் சந்திப்பை நடத்திய பிறகு அகதிகள் முகாம்களை பார்வையிடும்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!