சென்னை அருகே அதிரை சகோதரரை காணவில்லை




அதிரை மேலத்தெருவை சேர்ந்த சாகுல் ஹமீத் (வயது 60) என்பவர் கடந்த 10 நாட்களாக காணவில்லை.இவர் சென்னையில் இருக்கும் அவருடைய மகன் நவாஸ் கான் என்பவரை பார்த்துவிட்டு பஸ்சில் ஊருக்கு சென்று கொண்டு இருந்த போது விக்கிரவாண்டி அருகே காணவில்லை.இவர் சற்று நீயாபக மறதி உடையவர்.

இவரை கண்டுப்பிடிக்க அவரது உறவினர்கள் விக்கிரவாண்டி காவல்துறையிலும் புகார்கள் அளித்து உள்ளார்கள். இவரை பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கீழ்காணும் தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.

நவாஸ் கான்-9597125416

Thank you for :  adirai express

2 comments:

அப்துல் ஜலீல்.M said...

அன்பின் தம்பி நவாஸ் கானுக்கு, நீங்கள் ஒன்றுக்கும் கலங்க வேண்டாம், நம் எல்லோரையும் படைத்த நாயன் ஒருபோதும் கைவிடமாட்டான், அவன்மீது நம்பிக்கை வையுங்கள், இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக உங்கள் தகப்பனார் அவர்கள் வீடு வந்து கதவை தட்டுவார்கள். அதேசமயம் வல்ல நாயனின் உதவியோடு முயற்சி செய்யுங்கள்

தகப்பனார் கிடைத்ததும் தகவல் அறிவிக்கவும்.

ஹபீப் HB said...

நவாஸ் அவர்களே ஒன்றும் கவலை படவேண்டாம் இன்ஷா அல்லாஹு விரைவில் உங்கள் தகப்பனார் கிடைப்பார் துவா செய்யவும்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!