சிலிண்டர் விலை உயர்வு!!!

புதுடெல்லி : மானியம் அல்லாத ஏரிவாய்வு சிலிண்டர் ரூ26.50 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

4 comments:

அதிரை.மெய்சா said...

அன்றாடம் மக்களுக்கு பயன்படும் அத்தியாவசியப்பொருள்களின் விலைய இப்படியே கூட்டிக்கொண்டு போனால் எப்படி வாழ்வது..?

ஹபீப் HB said...

இவங்களுக்கு வேற வேலையே இல்ல போலிற்கு எல்லா விலவாசிகளும் உயர்த்தப்பட்டு உயர்த்தப்பட்டு மக்களின் எரிச்சலை தான் சம்பாதித்தது மத்திய அரசு.

சேக்கனா M. நிஜாம் said...

அலத்திக் காட்டுக்கு போய் விறகை வெட்டி அடுப்பை ஊத வேண்டியதுதான் : )

Ebrahim Ansari said...

இந்த விலை உயர்வை திரும்பப் பெற்றுக்கொள்வதாக இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சிறு ஆறுதல்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!