கல்வி மற்றும்
தொழில் நிமித்தமாக நம்மில் பலர் வெளியூர்களில் வசிப்பதுண்டு. குறிப்பாக
சென்னை போன்ற நகரங்களில் அதிகம் வசித்துவருகின்றனர். தாமாகவே
சமைத்துக்கொள்வதென்பது நம்ம ஊரு நாக்கு ருசிக்கு ஒத்துவருமோ இல்லையோ ஆனால்
வேலை/படிப்பு போக நமக்கு கிடைக்கும் எஞ்சிய நேரம்,காலத்தின்படி
சமைக்க ஒத்துவருவதில்லை.முக்கியமாக திருமணம் ஆன/ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு
இது பொருந்தும்.
இதைக்கண்டு இத்தனைநாள் நாம் ஏமார்ந்து போகிருக்கின்றோம் என்பதை
அறிந்துக்கொள்ள கீழே உள்ள உரையாடலை கேட்டு பயன்பெறுங்கள். முடிந்தவரை
பிறருக்கும் பரப்புங்கள்.
இதேபோல் மேலும் எத்தனை நிறுவனங்கள் நம்மை ஏமாற்றுகின்றதென்று தெரியவில்லை. இதனை வைத்து பார்க்கும்பொழுது சுகுணா கோழியை வாங்குவதிலும் நாம் ஒரு கண்ணு வைத்திருக்கனும் போலிருக்கு .
கோழியை விற்க ஈமானையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய செய்திதான்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!