நடுவானில் விமானி பயணி மரணம்… அவசரமாக தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்



அமீரகத்தின் எமிரேட்ஸ் விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவசரமாக
தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் Dubai-லிருந்து Munich சென்ற EK049 என்ற விமானம் இவ்வாறு தரையிறங்கியது. இதில் விமான நிலைய மருத்துவ குழு சோதனை செய்ததில் அந்த பயணி மரணமடைந்தார் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக விமானம் 2:30 மணிநேரம் கழித்து குவைத்திலிருந்து தன்னுடைய பயணத்தை மீண்டும் தொடர்ந்தது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!