அதிரையில் ஆடுகளை வேட்டையாடும் நாய்கள்….
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட
முக்கிய பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கின்றது
இதனை அடுத்து எரிப்புக்கரை சாலையின் அமைந்துள்ள அதிரை கடற்கரை தெருவிற்கு
உட்பட்ட ITI மைதானத்தில் இன்று காலை சுமார் 4-லிருந்து 5-ந்து நாய்கள் அந்த
பகுதியில் நின்று கொண்டிருந்த ஆடுகளை கொடுரமாக தாக்கியது இதில்
தாக்கப்பட்ட ஆடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இது குறித்து பல மீடியாக்கள்
வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் கூட இது வரை அதிரை பேரூராட்சி
நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத பச்சத்தில் தற்போது
நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கின்றது.
இதனால் அந்த
பகுதியில் இருக்கும் ஆடு போன்ற விலங்குகள் தாக்கப்படுவதாக தெருவித்துள்ளனர்
.
இதுகுறித்து அதிரை மக்கள் நம்மிடம் தெருவிக்கையில் இங்கு
அதிகமான நாய்கள் சுற்றி திரிவித்தாகவும் பள்ளி குழந்தைகளை கூட நம்பி அனுப்ப
பயப்படுவதாகவும் மேலும் இரவு நேரங்களில் தொழுகைக்கு செல்லும் நபர்களை சில
நேரங்களில் தாக்கப்படுவதாவும் இதனால் அவர்கள் மிகுந்த அச்சத்தோடு தினமும்
சேன்று வருவதாகவும் அவர்கள் நம்மிடம் தெருவித்துள்ளார். தற்போது அதிரை
மீடியாவின் சார்பாக பேரூராட்சி நிர்வாகத்தில் நிர்வாக அதிகரிடம் மனு
அளிக்கப்பட்டுள்ளது .

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!