எச்சரிக்கை : காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம் !


நம்மில் பெரும்பாலானோர் குறிப்பாக கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் காலை உணவை தவிர்த்து வருகின்றனர்.இதனால் பிற்காலத்தில் TYPE 2 வகை சர்க்கரை நோய்கள் வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இதுதொடர்பாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வாரத்திற்கு 4 முறை காலை சிற்றுண்டியை தவிர்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வர 55 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. பலரும் உடல் எடையைக் குறைக்க காலை உணவை தவிர்ப்பது நல்லது என நினைக்கும் நிலையில், அது நீரிழிவு நோய் ஏற்பட காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே, காலையில் உணவு எடுத்து கொள்வது மிகவும் முக்கியம் என்றும், அதில் புரோட்டின், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சரிவிகித உணவை உண்ண வேண்டும் என நீரிழிவுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

1 comments:

Anonymous said...

Each features differently way|in one other way}, with its own unique sequence and inside logic. Some rare classic roulette wheels might even be of the particular “rigged” kind – sure, they exist, however they’re not practically as prevalent right now as they were back when the trade was far much less regulated. Electronic multiplayer table games add new dimensions of fun, flexibility and future proofing to every on line casino floor. A slotted wheel that rotates horizontally; gamers bet on which slot the ball will cease in. Wheel Decide is a free online spinner software that permits you 카지노 사이트 to create your individual digital wheels for determination making, prize giveaways, raffles, games, and more. Browse through our wheels and spin to randomize your life and make the selections that haven't any incorrect answers.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!