அதிரை காதர் மொய்தீன் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து வரும் திருமதி.ரோசம்மா அவர்கள் இந்த நவம்பர் மாதம் இறுதியில் பணி ஒய்வு பெறுகிறார்.மேலும் அதே பள்ளியில் வேதியல் ஆசிரியராக பணியாற்றி வரும் திரு.மகபூப் அலி அவர்கள் புதிய தலைமை ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்.இவர் வரும் டிசம்பர் மாத தொடக்கம் முதல் தலைமை ஆசிரியர் பணியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமதி.ரோசம்மா
1 comments:
சிறப்பான சேவைகள் செய்து பல நல்ல மாணவ மாணவியர்களை உருவாக்கிய அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைமை ஆசிரியை திருமதி.ரோசம்மா அவர்களுக்கு நன்றிகள் கோடி வாழ்த்துக்கள் கோடி.
புதிதாக தலைமை ஏற்கும் திரு மதிப்பிற்குரிய ஜனாப்.மகபூப் அலி அவர்கள் சிறப்புடன் பணியாற்றி நல்ல மாணவ மாணவியரை உருவாக்கி பெயரும் புகழும் பெற்று சிறந்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!