மரண அறிவிப்பு [ காலியார் தெரு ] அப்பா வீட்டு ஆமினா அம்மாள்




காலியார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் S.M. முஹம்மது மொய்தீன் அவர்களின் மகளும், மர்ஹூம் நல்ல அபுபக்கர் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது, சகாபுதீன், ஜெஹபர் அலி ஆகியோரின் தாயாருமாகிய  (அப்பா வீட்டு )   ஆமினா அம்மாள் அவர்கள் இன்று [ 14-04-2013 ] காலை 11 மணியளவில் கடற்கரைத்தெருவில் வசிக்கும் மகனார் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [ 14-04-2013 ] மாலை 5 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.


செய்தி அதிரை நியூஸிலிருந்து...


9 comments:

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஹபீப் HB said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!