மரண அறிவிப்பு !


மரண அறிவிப்பு !

கீழத்தெருவைச் சார்ந்த கோட்டூரார் விறகுகடை மர்ஹூம் கமாலுதீன் அவர்களின் மனைவியும், ஜாகிர் ஹுசைன், ஹாஜா, ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாரும் , அஹ்லன் டெய்லர் சர்புதீன் அவர்களின் மாமியாருமாகிய ஜெய்தூன் பீவி அவர்கள் நேற்று [ 28-08-2013 ]இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

.அன்னாரின் ஜனாஸா இன்று [ 29-08-2013 ] காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Thanks .அதிரை நியூஸ் 

9 comments:

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அஸ்ரஃப் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Adiraieast said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!