வெங்காயத்துக்கு பலத்த பாதுகாப்பு!


வெங்காயத்துக்கு பலத்த பாதுகாப்பு!

 வெங்காயம் திருடு போகாமல் இருக்க வியாபாரிகள் ரகசிய கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில். டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு அதிகமாக விற்பனையாகிறது.
மேலும் குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்பனையாகிறது. இதனால் காய்கறி கடைகளில் வெங்காயம் திருடப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் குஜராத் மாநிலத்தில் மதுவா நகரில் உள்ள மார்க்கெட்டில்  புகுந்த மர்ம மனிதர்கள் 2 மூட்டை வெங்காயத்தை எடுத்து சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த மார்க்கெட் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் ரகசிய கமெராக்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

1 comments:

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.
தகவலுக்கும் நன்றி.

என்ன அது? வெங்காயத்துக்கு பலத்த பாதுகாப்பா? என்னதான் கடுமையான பாதுகாப்பு போட்டாலும் அதிரையர்களிடம் இருந்து தப்பவே முடியாது.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!