அதிரை தரகர் தெரு மாணவி அஃப்ரின் ஜாகிர் ஹுசைன் பத்தாம் வகுப்பு தேர்வில் துபாயில் முதலிடம்!
அதிரை தரகர் தெரு மர்ஹூம்.எஸ்.ஏ.ஜப்பார் (நிருபர்) அவர்களின் பேத்தியும், ஜாகிர் ஹுசைன் அவர்களின் மகளுமான அஃப்ரின் துபாயில் அல் கிசைசில் உள்ள கிரசண்ட் ஆங்கில பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்! நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 485/500 எடுத்து பள்ளியிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளார்!
AFRIN ZAHIR HUSSAIN ( 2316636 )
| |
SUBJECT
|
MARKS
|
LANGUAGE
|
094
|
ENGLISH
|
098
|
MATHS
|
098
|
SCIENCE ( Theory + Practical )
|
( 075 + 025 ) 100
|
SOCIAL
|
095
|
TOTAL
|
485
|

16 comments:
எனது வாழ்த்துக்கள் CBSE ல் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் கஷ்டப்பட வேண்டும் அதை நன்றாக செய்து சாதிதமைக்கு பாராட்டுக்கள்
மாஷா அல்லாஹ் நமதூர் மாணவி வெளி நாடுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று அதிரை நகரத்துக்கே பெருமையை சேர்த்துள்ளார். இதைப்போன்று மாணவர்களும் நல்ல மதிப்பெண் எடுத்து நம் அதிரை நகரத்துக்கு பெருமையையும்,பாராட்டுக்களையும் சேர்க்க வேண்டும்.
சகோதரி அஃப்ரின் அவர்கள் கல்வியில் வெற்றி அடைந்ததைப்போன்று மறுமை வாழ்க்கைக்காக செய்யக்கூடிய நல் அமல்கள் செய்வதிலும் வெற்றி அடைய என்னுடய வாழ்த்துக்கள்
எனது வாழ்த்துக்கள் CBSE ல் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் கஷ்டப்பட வேண்டும் அதை நன்றாக செய்து சாதித்தற்கு பாராடுக்கள்.
எனது வாழ்த்துக்கள் CBSE ல் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் கஷ்டப்பட வேண்டும் அதை நன்றாக செய்து சாதித்தற்கு பாராடுக்கள்.
எனது வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்!
என் மகள் அஃப்ரின் செய்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த
சலாத்தையும் ,வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும், இனையதள நிர்வாகத்திற்கும், எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் ..... நன்றி! நன்றி!நன்றி!
ஜாகிர் ஹுசைன்
துபாய்.
மாஷா அல்லாஹ் நமதூர் மாணவி வெளி நாடுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று அதிரை நகரத்துக்கே பெருமையை சேர்த்துள்ளார். சாதித்தற்கு பாராடுக்கள்.
மாஷா அல்லாஹ் நமதூர் மாணவி வெளி நாடுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று அதிரை நகரத்துக்கே பெருமையை சேர்த்துள்ளார். சாதித்தற்கு பாராட்டுக்கள்.
மாஷா அல்லாஹ் அதிரைக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த சகோதரி அஃப்ரின்க்கு எனது மனமார்ந்த துவாவும் வாழ்த்துகளும்.
மாஷா அல்லாஹ் அதிரைக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த சகோதரி அஃப்ரின்க்கு எனது மனமார்ந்த துவாவும் வாழ்த்துகளும்.
எனது வாழ்த்துக்கள் CBSE ல் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் கஷ்டப்பட வேண்டும் அதை நன்றாக செய்து சாதிதமைக்கு பாராட்டுக்கள்.மாஷா அல்லாஹ் அதிரைக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த சகோதரி அஃப்ரின்க்கு எனது மனமார்ந்த துவாவும் வாழ்த்துகளும்
மாஷா அல்லாஹ் நமதூர் மாணவி வெளி நாடுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று அதிரை நகரத்துக்கே பெருமையை சேர்த்துள்ளார். சாதித்தற்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
எனது வாழ்த்துக்கள்
எங்கள் மருமகனார் ஷாஜஹான் அவர்களின் சகோதரி மகள் . எனது பேத்தி இன்னும் எல்லா வளமும் பெற்று சீர் கல்வி பெற்று சிறக்க து ஆச செய்கிறேன்.
எனது வாழ்த்துக்கள்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!