Showing posts with label அகல ரயில் பாதை. Show all posts
Showing posts with label அகல ரயில் பாதை. Show all posts

திருவாரூர் - பட்டுக்கோட்டை - 2-வது கட்ட ரயில் சோதனை ஓட்டம்


திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் 2-வது கட்டமாக ரயில் சோதனை ஓட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை-திருவாரூர் அகல ரயில் பாதை பணி - தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு !


திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காரைக்குடி-பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் பயணிகள் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. எஞ்சிய பணியான பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

பட்டுக்கோட்டை திருவாரூர் ரயில் வழித்தடத்தில் 2 எக்ஸ்பிரஸ், 4 பாசஞ்சர் ரயில்கள்!

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் இறுதிகட்டப் பணிகள் நடைபெறுவதாகவும், பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் மார்ச் 15 க்குள் நிறைவடைய இருப்பதாக சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார் தகவல் தெரிவித்தார்.

அகல ரயில் பாதையும், அயராத முயற்சியும் !

        எல்லாபுகழும்அல்லாஹ்ஒருவனுக்கே!
சென்னையிலிருந்து அதிரை செல்ல அகல ரயில் பாதை சம்பந்தமாக தொடர்ந்தாற்போல் முயற்சிகள் பல செய்து வருகின்றோம்.  லாலு,வேலு , அஹமத் , ப சிதம்பரம் , முனியப்பா போன்ற மந்திரிகளை சந்தித்து நமது கோரிக்கையை முன் வைத்து வந்தோம். குறிப்பிட்டு சொல்லும்படி எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழ் நிலையில் , கடந்த ஒரு மாதத்திற்கு முன் மாண்புமிகு  உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தை காரைக்குடி சென்று சந்தித்தோம்.  அவர் எங்களுக்கு கொடுத்த அவகாசம் 1 .1 / 2    நிமிடம் மட்டுமே !

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை - டெண்டர் அறிவிப்பு



அல்ஹம்துலில்லாஹ்!
திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செல்லும் இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணிக்கான ஆயத்தம் துவங்கிவிட்டது, இன்று அதற்கான டெண்டர்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் காரைக்குடி அகல இரயில் பாதைக்கு நிதி ஒதுக்கீடு.






திருவாரூர் காரைக்குடி அகல இரயில் பாதைக்காக முதல்கட்டமாக மத்திய அரசு ரூ 505 கோடி ஒதுக்கியுள்ளது.

அகல ரயில் பாதை...

அல்ஹம்துலில்லாஹ் !
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரிவாக்கம் சம்பந்தமாக தொடர் முயற்சியாக,கடந்த வாரம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை காரைக்குடியில் சந்தித்தோம்.

மாபெரும் கையெழுத்து இயக்கம் !!

அஸ்ஸலாமு அழைக்கும் ...
பாரம்பரியமிக்க தொடர் வண்டி வழித்தடமான திருவாரூர் -திருத்துறைப்பூண்டி - முத்துபேட்டை -அதிராம் பட்டினம் வழியாக காரைக்குடி வரை வந்து சென்று கொண்டிருந்த