கிழத்தெரு முகல்லாஹ் சங்கம் ஆதரவு.





அதிரை பேரூர் நிர்வாகம் பிளாஸ்டிக் பையை ஒழிக்க பெரும் முயற்சி செய்து வரும் நிலையில் கிழத்தெரு முகல்லாஹ் சங்க நிர்வாகம் பிளாஸ்டிக் பை ஒழிப்புக்கு முழு ஆதரவு வழங்கி உள்ளது .இந்த முகல்லாஹ்வை போல மற்ற முகல்லாஹ் சங்ககளும்  ஆதரவு வழங்கினால் அதிரை ஒரு சுகதரமிக்க நகரமாகும் .


நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ். 




7 comments:

Unknown said...

ஆதரவு அளித்த கீழத்தெரு முஹல்லாக்கு வாழ்த்துக்கள்.

இது போன்று எல்லா முஹல்லாக்களும் ஆதரவு அளித்து அதிரையை சுகதரமிக்க நகரமாக மாற்ற அனைவரும் ஓன்று சேர்வோம் இன்ஷா அல்லாஹ்

Anonymous said...

கீழத்தெரு சங்கத்தினருக்கு பாராட்டுக்கள்!!!

Anonymous said...

கீழத்தெரு சங்கத்தினருக்கு பாராட்டுக்கள்!!!

Unknown said...
This comment has been removed by the author.
அப்துல் ஜலீல்.M said...

பதிவுக்கு நன்றி

Unknown said...

ஆதரவு அளித்த கீழத்தெரு முஹல்லாக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

ஆதரவு அளித்த கீழத்தெரு முஹல்லாக்கு வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!