உலகின் முதல் வளைந்த மாடல் மொபைலை வெளியிட்டது எல்.ஜி!!!





இன்று மொபைல் உலகமே வியந்து பார்த்து கொண்டிருப்பது நேற்று LG வெளியிட்ட கர்வ்(Curve) மாடல் மொபைலான LG G பிளக்ஸ் யை பற்றிதாங்க அதாவது இந்த மொபைல் வழக்கமான மொபைல் போல இல்லாமல் வளைந்து ஸ்டைலாக காணப்படும்.

இதுவரை கான்சப்ட் மாடலாகவே மட்டுமே இருந்து வந்த இந்த மொபைல் மாடலை ஆப்பிள் கூட இன்னும் வெளிவிடாத நிலையில் எல்.ஜி வெளியிட்டுள்ளது சரி அந்த போனில் என்னனென்ன இருக்கிறது என்று பார்ப்போமா.

 6 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் 720p டிஸ்பிளே கொண்டுள்ளது மேலும் 2.26GHz quad-core Snapdragon 800 பிராஸஸரை கொண்டுள்ளது இது மற்ற அனைத்து பிராஸஸரை விட மிக வேகமாக செயல்பட கூடியதாகும். 

இதில் 2GB க்கு ரேம், 13MP க்கு கேமரா 2.1MP க்கு பிரன்ட் கேமரா என அனைத்தையும் கொண்டுள்ளது இந்த மொபைல்.

 பிறகு இதற சாமானங்களான 4G LTE, 3G, Wi-Fi, Bluetooth 4.0, GPS, மற்றும் NFC என அனைத்துமே இதில் உள்ளது இதன் பேட்டரி திறன் 3500mAh ஆகும் இந்த வகை பேட்டரிகள் அதிக நேரம் இருக்கும் விரைவில் தீராது.

 சரிங்க இதோட விலைக்கு வருவோம் இதோட தற்போதைய விலை 60 ஆயிரம்ங்க யாருக்கு வேணும்ங்க அப்டியே அதோட படத்தையும் பாத்துட்டு போய்ருங்க.







0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!