மரண அறிவிப்பு [ சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் ]


 
நடுத்தெரு மரைக்கா வீட்டைச் சார்ந்த மர்ஹும் L.V.S. சேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், நல்ல அபுபக்கர், மக்கீன், ஜலீல், கபீர், உதுமான், உமர் தம்பி, நெய்னாத் தம்பி ஆகியோரின் தகப்பனாரும், கமால் பாட்சா, சலீம், சேக் மதினா, மசூத் ஆகியோரின் மாமனாரும், தி.மு.க நகர அவைத்தலைவருமாகிய L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்கள் இன்று [ 06-06-2013 ] இரவு 9.15 மணியளவில் வஃப்பாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
 
 
நன்றி அதிரை நியூஸ்

8 comments:

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

shafeeq said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிவூன்
அவர்களின் நல்ல அமல்களை ஏற்றுக்கொண்டு பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!