அதிரையை அடுத்து கொள்ளுக்காடு எனும் கடற்க்கரை கிராமத்தில் காலை நேரத்தில் கடலில் பிடித்துவரப்படுகிற மீன்,இறால்,நண்டு ஆகிய கடல் உணவுப்பொருட்கள் விலை சற்றுக்குறைவாகவும், ஃபிர்ஷ்ஷாகவும் கிடைப்பதால் நமதூர்வாசிகள் சிலர் அங்கு சென்று வாங்குவதுண்டு. அப்படி மீன் வாங்கச்சென்ற நமதூர் இளைஞர் ஒருவர் கண்ணில் எதார்த்தமாக தென்பட்டு இருக்கிறது இந்த அதிசய மீன். செத்துக்கிடந்த நிலையில் கடல்கரை ஓரத்தில் சிரித்த முகத்துடன் கிடந்த இம்மீனை அவரது செல்போன் சுட்ட புகைப்படம் தான் இது.
தலையில் சிறிய கொம்புடன் மனிதனின் தாடையுடன் சேர்ந்த பல்லின் அமைப்பைப்போலவும், மற்ற பிற தரைவாழ் விலங்கினங்களைப் போலவும் பல கோணத்தில் காட்சி தரும் இந்த மீன் எந்தவகையைச் சார்ந்தவை என்று தெரியவில்லை
இறைவனின் படைப்பினங்களில் இதுவும் ஒரு அதிசயமே.!
தலையில் சிறிய கொம்புடன் மனிதனின் தாடையுடன் சேர்ந்த பல்லின் அமைப்பைப்போலவும், மற்ற பிற தரைவாழ் விலங்கினங்களைப் போலவும் பல கோணத்தில் காட்சி தரும் இந்த மீன் எந்தவகையைச் சார்ந்தவை என்று தெரியவில்லை
இறைவனின் படைப்பினங்களில் இதுவும் ஒரு அதிசயமே.!
செய்தித் தொகுப்பு : அதிரை மெய்சா
(அதிரை நியூஸ் & அதிரை ஈஸ்ட் பதிவாளர்)



0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!