ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வது எப்படி?




ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வது எப்படி?
ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைனிலேயே பிழை திருத்தம் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது பிழை இருந்தாலோ அல்லது மாற்றம் செய்ய வேண்டி இருந்தாலோ, அந்த மாற்றங்களை ஆன்லைன் மூலம் செய்ய முடியும்.
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் புதுப்பித்து (update) பின்பு, ஆவணங்களை பதிவேற்றம் (document upload) செய்ய வேண்டும். —

1 comments:

ஹபீப் HB said...

தகவல் நன்றி,

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!