மண்புழு உரம் தயாரிப்பு செயல் விளக்கம்
அதிராம்பட்டினம், : அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் கரிசைக்காடு கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜலால் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சவுந்தர்ராஜன் துவங்கி வைத்தார்.
பொருளியல் துறைத்தலைவர் முகமது அப்துல் காதர், ‘பஞ்சாபிலும், தமிழகத்திலும் 1980 முதல் இன்று வரை விவசாயத்தின் வளர்ச்சி, அதன் மூலம் பஞ்சாப் அடைந்த பொருளாதார வளர்ச்சி, அரசு இயற்கை உரங்களை பயன்படுத்த சொல்வதன் நோக்கம், ரசாயன உரத்தால் விளையும் கேடு, இதனால் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்து பேசினார். விலங்கியல் ஆய்வு மாணவர் திலகர் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து செய்து காட்டினார். கல்லூரி பேராசிரியர்கள் முகமது சிராஜூதீன், முகமது முகைதீன், ஷேக் அப்துல் காதர், சொக்கலிங்கம், கணபதி, முருகானந்தம், முத்துக்குமாரவேல் பேசினர்.
பேராசிரியர்கள் சேகர், மோகனசுந்தரம், கணினி அறிவியல் துறை அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஹாரூன், ஊர் பிரமுகர்கள் சுப்பையன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜெயவீரன் வரவேற்றார். வணிகவியல் பேராசிரியர் முனைவர் நாசர் நன்றி கூறினார்.

நன்றி தகவல் : முஹம்மது லியாஸ்
1 comments:
நல்ல தகவல் பதிவுக்கு நன்றி.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!